OFM comes to Mugapair – Arogya Siddha Hospital !
We @OFM are delighted in joining hands with the messiah of millets & safe foods, Dr. G.Sivaraman @ his clinic ( Arogya Siddha Hospital) in Mugapair
from 2nd October onwards
Arogya Organic Shop
( Arogya siddha hospital complex)
B7, Mugapair Eri scheme
First main road,
(Near Ambedkar play ground)
Mugapair East, Chennai-37
Ph – 044-43550330
இயற்கை விவசாய சந்தை (OFM) முகப்பேர் – ஆரோக்கியா சித்த மருத்துவமனைக்கு வருகிறது !
அனைவருக்கும் பாரம்பரிய உணவு பற்றி விழிப்புணர்வு எற்படுத்தும் Dr. கு. சிவராமன் அவர்களின் ஆரோக்கியா சித்த மருத்துவமனையுடன் கைக்கோர்ப்பதில் OFM ஆகிய எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி
அக்டோபர் 2ம் தேதி முதல்
ஆரோக்கியா வேளாண் அங்காடி
(ஆரோக்கியா சித்த மருத்துவமனை வளாகம்)
பி7, முகப்பேர் ஏரித்திட்டம்,
முதல் மெயின் ரோடு,
(அம்பேத்கார் விளையாட்டு அரங்கு அருகில்)
முகப்பேர் கிழக்கு, சென்னை-37
Ph – 044-43550330
Please spread the word !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *