Return to frontpage

21 february 2018: At Chennai’s Safe Food fest, sustainable living takes centrestage

The two-day Safe Food Festival showed visitors the benefits of eating traditional and staying connected to the land. Read More



 தி இந்து

17 February, 2018: இயற்கை அங்காடிகளின் முன்னோடி

இயற்கை வேளாண்மைக்கு இதுவரை எத்தனை பேர் மாறியிருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இன்று தமிழகம் முழுவதும் இயற்கை அங்காடிகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. அந்த இயற்கை அங்காடிகளுக்கு எல்லாம், முன்னோடியான அங்காடியாக ஒரு வகையில் இருந்தது, சென்னையில் உள்ள ‘ரீஸ்டோர்’. மேலும் படிக்க 


25 Sep , 2015: Stay healthy this food babe’s way

US President Barack Obama made it to `Time’ magazine’s 2015 list of the 30 most influential people on the internet for being the most followed world leader on Twitter. Thirty-fiveyear-old management consultant turned food blogger Vani Hari made it to the list too for her ability to read between the lines.Read More…


27 May,2015: இயற்கை விவசாயம்…பாரம்பரிய விதை…நம்பிக்கையளிக்கும் இளைஞர்கள்!

பாரம்பரிய விதைகளே இனி விவசாயிகளின் ஆயுதம். இதை உணர்ந்து பல இடங்களில் பாரம்பரிய விதைகள் குறித்து கண்காட்சியும், விழாக்களும் நடந்து வருகின்றன. இதன் ஒரு அங்கமாக சென்னை, தி.நகரில் பாரம்பரிய விதை திருவிழா நடைபெற்றது. மேலும் படிக்க 



தி இந்து

26 May.2015: நமது வாரிசுகளுக்கு விட்டுச் செல்லும் பொக்கிஷம்

நாம் உயிர் வாழக் காரணமாக இருக்கும் உணவுப் பயிர்களைக், காப்பாற்ற வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம் என்னும் கருத்தை உரக்கக் கூறியது சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற பாரம்பரிய விதைக் கண்காட்சி. நடிகை ரோகிணி, ‘பொல்லாதவன்’ கிஷோர் உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள், கலைஞர்கள், இயற்கை ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும் படிக்க
26 May, 2015: ‘நகர வாழ்க்கையே பொய்யானது..!’ – காரணம் சொல்லும் ‘ஆடுகளம்’ கிஷோர்!

த்தாயிரம் வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், ஆயிரக்கணக்கான சிறுதானிய ரகங்கள், லட்சக்கணக்கான மூலிகை வகைகள் என்று இந்தியாவின் இயற்கை செல்வங்கள் பெரியது. பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட பின் இதெல்லாம் தலைகீழ். மேலும் படிக்க 

Return to frontpage

24 May , 2015 Seeding for a healthy future

It was his urge to give good pesticide-free food and thereby, a healthy life to his young daughter that drove R. Mithunkumar to get into community farming. “I also have a terrace garden. I am right now doing the initial work for my farming and in a year or so, I expect to get it fully running,” he said picking up lots of seeds at the organic food Mela organised on Saturday. Read More…




Return to frontpage

12 May ,2015: Straight from the field

It is said that history repeats itself. From a time when a weekly visit to the  sandhai (local market) was a must to pick up vegetables and fruits from the farmers themselves, we moved to supermarkets. Now, with organic products back in demand, there are several places that supply fresh produce once a week in various neighbourhoods.     Read More…


07 April, 2015: Rekha & Rajesh talk about OFM in Pudhu Yugam TV

30 March, 2015: Parthasarathy of OFM talks about Organic Farming, Sustainability & OFM in Pudhu Yugam TV

 Return to frontpage

18 November, 2014: To market, to market…

Every grain of rice, millet, and pulse in the garage has a story to it. They have journeyed from farms near and far to occupy the racks at the hub of the Organic Farmers Market (OFM) at Kasturba Nagar, Adyar. Farmers with a heart have cultivated them — Mukesh from Nagpur, Chandrasekaran from Thalavady, Vijay Jardhari from Uttarakhand. Prod a little and you can find out the names of the people who grew them, and where they are from. Read More…